Farmers Protest பற்றிய America-வின் நிலைப்பாடு இது தான் | Oneindia Tamil

2021-02-04 304

டெல்லியில் விவசாயிகள் போராடும் இடங்களில் இணையச் சேவை முடக்கப்பட்டதற்குக் கவலை தெரிவித்துள்ள அமெரிக்க அரசு, பேச்சுவார்த்தை மூலமே பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறியுள்ளது.
The US administration under President Joe Biden has urged for a dialogue to resolve the ongoing farmers’ agitation in India and expressed concern over the blocked access to the internet. According to the State Department, ‘any differences between the parties be resolved through dialogue.’
#America
#FarmersProtest